மரண அறிவித்தல்

In loving memory of
Maarimuthu Velu
Age 91October 28, 1928 – November 5, 2019
- Born in
- Trichy
- Lived in
- Kandy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா திருச்சி குளித்தலையைப் பிறப்பிடமாகவும், கண்டி அளவத்துகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து வேலு அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இல 648, சைஸ்டன் பிளேஸ், அளவத்துகொட வீட்டில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அளவத்துகொட அதிரம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

