மரண அறிவித்தல்

In loving memory of
Madhavan Marimuththu
Age 78January 9, 1939 – May 18, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மாதவன் மாரிமுத்து அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
மதுசா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

