2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Magadevan Niranjini
Age 25February 6, 1983 – February 13, 2008
- Born in
- Kili Vaddakachchi Ramanathapuram
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி இராமநாதபுரம் 7ம் யுனிற் முருகன் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட மகாதேவன் நிரஞ்சினி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் எங்கள் எல்லோரின் அன்பான உடன்பிறந்த செல்லமே உன் நினைவால் வாடும் உன் அப்பா மகாதேவன் அம்மா பராசக்தி என் செல்லத்தங்கையின் அக்கா ரதிதேவி உனது ஆசை அன்பான அத்தான் பரணிதரன்(தேவன்) அவரின் அப்பா தர்மலிங்கம் அம்மா பொன்றோஸ் உன்னை தங்கா தங்கா என்று கூறும் அருமை அண்ணா கஜேந்திரன் உன்னோடு கடைசிவரை உன்னுடன் உன் தவிப்பை எல்லாம் பார்த்து வேதனைப்பட்ட உன் ஆசைத்தம்பிமார் யுகந்தன்(பாபு), கடைக்குட்டி எனக் கூப்பிடுவாய் கமலகுமார் உனது நினைவுடன் ஒரேயொரு ஆசை அன்ரா அன்ரா என புலம்பும் உனது அக்காவின் பிள்ளைகள் இரண்டு செல்லமே என அழைப்பாய் சினேகா குட்டி, பேருஜன் குட்டி உன்னை கூட்டி கூட்டி வளர்த்த நினைவில் வாடும் மாமா கோபாலுப்பிள்ளை அனைவரும் மற்றும் பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமாமார், மாமிமார், அக்காமார், அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், மச்சாள்மார், மச்சான்மார், பேரப்பிள்ளைகள், நண்பர் நண்பிகள் உற்றார், உறவினர், அயலவர்கள் அனைவரும் உன் நினைவில் இரண்டு ஆண்டு போனாலும் எங்கள் செல்லக்குட்டியான நிரஞ்சினி(தங்கா) நாங்கள் எப்போதும் எம் உள்ளத்தில் உன் நினைவு எந்நேரமும் தீயாய் எரியும். ஆனால் உன் ஆத்மா நல்ல ஆரோக்கியமுடன் இறைவனுடன் வாழ இறைவனை வேண்டி அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் துயரால் வாடும்
அப்பா மகாதேவன் - வவுனியா
அம்மா பராசக்தி - வவுனியா
மாமா கோபால் - வவுனியா
தம்பி யுகந்தன் - வவுனியா
தம்பி கமலகுமார் - வவுனியா
அத்தான் தேவன் - லண்டன்
அக்கா ரதிதேவி - லண்டன்
அண்ணா கஜேந்திரன் - ஜேர்மன்
பெறாமகள் சினேகா - லண்டன்
பெறாமகன் பேருஜன் - லண்டன்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

