மரண அறிவித்தல்

In loving memory of
Magathevan kumarasami
Age 61March 4, 1955 – February 20, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Karaveddy, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி, சாமியன் அரசடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் குமாரசாமி அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி(முத்து), நாகரத்தினம், செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாநாயகம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி(முன்னாள் நடன ஆசிரியை- மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, பருத்திதுறை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அமலன், ஆதித்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாமதேவன், தர்மதேவன், குமாரதேவன், ரத்தினகுமாரி(மீனா), கீதாஞ்சலி, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நடராசா, மற்றும் கே.கே. தேவராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அழகரத்தினம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான யோகானந்தன், சதானந்தன் மற்றும் கமலினி, தேவானந்தன், குகானந்தன், மாதினி, பாலரஞ்சினி, சிவலிங்கம், யோகா, இளம்வழுதி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுந்தரராஜன், சகுந்தலாதேவி, குமுதினி, கலாதேவி, அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

