Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mageshwari Namachivaya Idaikadar

In loving memory of

Mageshwari Namachivaya Idaikadar

Age 86December 28, 1929 – February 22, 2016

Born in
Kondavil
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர் அவர்கள் 22-02-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் ரத்தினம்மா(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நமச்சிவாய இடைக்காடர்(ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, இடைக்காடு) அவர்களின் அன்பு மனைவியும்,

தயா(லண்டன்), சசி(லண்டன்), கலா(ஐக்கிய அமெரிக்கா), நித்தியா(அவுஸ்திரேலியா), மீரா(கனடா),மாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானாம்பிகை, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தமயந்தி(லண்டன்), நந்தகுமார்(லண்டன்), சிறிரங்கநாதன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சிவகுமார், அசோகமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜன், பிரவீணா, யோகினி, ஆரணி, அமரா, அஞ்சலி, மயூரன், நிமலன், லாவண்யா, அஜந்தன், நிராலினி, தாரணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரேயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.