மரண அறிவித்தல்

In loving memory of
Mageswary Nagenthira
Age 89August 6, 1929 – February 18, 2019
- Born in
- Kalviyangadu
- Lived in
- Gampaha Negombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு புதுச்செம்மணி வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நாகேந்திரா அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் மகளும், சம்பந்தர் அன்னபூரணம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரா(இளைப்பாறிய வருமானவரி இலாகா) அவர்களின் மனைவியும்,
ரேணுகா(கனடா), ராதிகா(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, இராசமணி, நேசமணி மற்றும் ஞானமணி, பூமணி, தவமணி, ஜெயமணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், தங்கராசா, குமாரசாமி, பூபாலராசா மற்றும் மகேந்திரன், நமசிவாயம், இரட்ணகோபால் ஆகியோரின் மைத்துனியும்,
திருஞானசம்பந்தர்(கனடா), கிருஷ்ணராஜா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
மதுரா, அபிஷேக், வைஷலா, அஷ்விதா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

