Obituary

In loving memory of
Mahalakshmi Nadarajah
Age 98February 14, 1920 – July 7, 2018
- Born in
- Malaysia
- Lived in
- United Kingdom, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceMahalakshmy Nadarajah was born in Malaysia, lived in Srilanka, UK and Canada and passed away peacefully on Saturday 7th of july 2018 at Canada.
She was the beloved wife of late Proctor T.Nadarajah,
Beloved mother of Paskaran(Canada) and Sreeharan(UK),
Beloved mother-in-law of Bhavany and Shivani,
Beloved grandmother of Parthivan(Marie), Sowmya(Mainthan), Janan(Shine) and Vaishnavee(Hugo),
Beloved great grandmother of Sophie, Sabrina, Anitha, Isla, Haran and Arjuna.
This notice is provided for all family and friends.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளை வதிவிடமாகவும் கொண்ட மகாலட்சுமி நடராஜா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Proctor T. நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன்(கனடா), ஸ்ரீஹரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவானி, ஷிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்திவன்(Marie), செளமியா(Mainthan), ஜெகன்(Shine), வைஷ்ணவி(Hugo) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சோபி, சப்ரினா, அனிதா, ஐஸ்லா, ஹரன், அர்ஜுனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

