மரண அறிவித்தல்

In loving memory of
Mahalakshmi Sivaagnanam
Age 91September 26, 1929 – December 26, 2020
- Born in
- யாழ் உடுப்பிட்டி
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலக்ஷ்மி சிவஞானம் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி குட்டி உடையார், அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,
முருகேசு சிவஞானம்(சிட்னி, அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமாலக்ஷ்மி, சிவகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஸ்வரன், உதிஷ்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தைய(விஞ்ஞானி), மாணிக்கவாசகர், சொர்ணலக்ஷ்மி, செளபாக்யலக்ஷ்மி, சோதிலக்ஷ்மி, தையல்நாயகி, விஜயலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, Dr. ஜெயலக்ஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பீலிஸ், யோகாம்பிகை, மயில்வாகனம், திருநாவுக்கரசு, குமாரசாமி, தம்பிரட்ணம், சிவகுருநாதன், பாஸ்கரசிங்கம்(கொழும்பு), தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரன், மிதுரன்(சிவகுமாரன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Mahaluckshmy Sivaagnanam was born in Imaiyanan Uddupitty Sri Lanka, Lived in Sydney, Australia and passed away peacefully on on Saturday, December 26, 2020.
She was the beloved Daughter of late Annaluckshmy & Kathirgamathambi-Kutti Udaiyar.
Beloved Wife of Murugesu Sivaagnanam.
Loving Mother of Selvamaalaxmi(Sureswaran) & Shivakumaran(Udishtra).
Grandmother of Kieran, Mithuran(Shivakumarun).
Parents in Law of late Sinnamma and Kanapathipillai.
Loving Sister of Late Kandiah –Scientist(Phyllis), Manikavasagar(Yogambihai), Sornaluxmy( Mailvaganam), Sowpakiyalakshmy (Thirunavukarasu), Sothiluckshmy(Kumaraswamy), Thaiyalnayahi(Thambiratnam), Vijayalakshmy(Sivagurunathan), Rajalakshmy(Baskerasingam- Colombo) and Jayaluckshmy- London(Thevarajah).
This notice is provided for all family and friends.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

