மரண அறிவித்தல்

In loving memory of
Mahalingam Kokilambal
Age 81June 21, 1936 – January 14, 2018
- Born in
- Vannarpannai
- Lived in
- Harrow, Milton Keynes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Harrow, Milton keynes ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கோகிலாம்பாள் அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்(அனலைதீவு) கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி வள்ளிப்பிள்ளை(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(லண்டன்), ஜெயவதனி(கொழும்பு), கலாரஞ்சினி(கனடா), சுரேந்திரன்(சுவிஸ்), சுரேஸ்குமார்(லண்டன்), பிரேமாவதி(கவிதா- லண்டன்), நந்தன்(பெறாமகன்- லண்டன்), காலஞ்சென்றவர்களான இதயச்சந்திரன், லோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் இராஜேஸ்வரி மற்றும் பவானி(கனடா), சோதிலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான காந்தரூபன், கனகலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா, கெஜவதனி(சுவிஸ்), சுபாசினி(லண்டன்), கமலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருபாகரன்(கனடா), கிருஷாந்தினி(கனடா), பவன், கரன், எழில்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஜெனா(ஜெர்மனி) அவர்களின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், தில்லையம்பலம்(கனடா), கமலினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காந்தரூபன், ரேவதி(கொழும்பு), உதயரூபன்(லண்டன்), சத்தியதீபன் சயந்தினி(கனடா), பிரேம்குமார் கௌசல்யா(லண்டன்), நிருத்திகா(லண்டன்), நிஷா, கீர்த்திகா, நேஹா(லண்டன்), ஜெனன், ஜெய்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2018 வியாழக்கிழமை அன்று இல. 17, ஜினா வீதி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம் எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயண் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

