Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mahalingam Kumuthini

In loving memory of

Mahalingam Kumuthini

Age 48June 4, 1968 – August 11, 2016

Born in
Karampan East
Lived in
Karampan East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise Marcouville ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் குமுதினி அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் நகுலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வைஷ்ணவி, பிரவீனா, விபூசணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீதரன்(ஜெர்மனி), சுபோதினி(பிரான்ஸ்), சிவந்தினி(ஜெர்மனி), ஜெயந்தினி(லண்டன்), காலஞ்சென்ற வினோதினி, ரதினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பழனிவேல், குமரகுருநாதன், ரகுநாதன், சிவகுமாரன், கனகலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற தவமலர், அம்பிகாமலர்(இலங்கை), அரியமலர்(பிரான்ஸ்), பாக்கியலட்சுமி(கனடா), தனலட்சுமி(இத்தாலி), காலஞ்சென்ற சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நித்தியலிங்கம் அவர்களின் அன்பு அண்ணியும்,

பராசக்தி, கமலநாதன், குமாரகுலசிங்கம், கோமதி, பாலச்சந்திரன், தங்கராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

செளமியா, சுபாங்கி, பிரவின், அபிலாஷ் ஆகியோரின் பெரிய தாயாரும்,

ஜெகன் அவர்களின் சிறிய தாயாரும்,

ஜெயந்தி, தயா, ரேணுகா, பிரதீபா, சர்மினி, சாரங்கன், சுகன்யா, பிரவீணா, நிருசன், நிருசா, நிவேதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4 Les Hauts de Marcouville,
95300 Pontoise,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.