மரண அறிவித்தல்

In loving memory of
Mahalingam Paramesvary
Age 62November 26, 1953 – January 5, 2016
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Frutigen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frutigen ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாலிங்கம்(சுவிஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜீவகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
தவமணி(கனடா), இராசலிங்கம்(கனடா), நடனசிவா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சம்பிக்கா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,
குழந்தைவேலு(கனடா), வனித்தா(வனா- கனடா), சண்முகலிங்கம்(யோகர்- கனடா), குமாரதாஸ்(கொக்குவில்), யசோதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கண்ணப்பன், மயில்வாகனம், நாகரத்தினம் மற்றும் நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
கனகரத்தினம், காலஞ்சென்றவர்களான மீனாட்சி, செல்லையா, மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
குணரெத்தினம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, யோகேஸ்வரி(கொக்குவில்), சத்தியபாலன்(ராசன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
ஸ்ரீதரன்(கனடா), கேதீஸ்வரி(கனடா), கிருசாம்பாள்(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
சங்கீத்(சுவிஸ்), தனுஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
யதுசன்(கனடா), அனுசன்(கனடா), சந்திரகுமார்(ஜெர்மனி), சந்திரிக்கா(கனடா), சுதர்சன்(சுவிஸ்), குகரஞ்சி(சுவிஸ்), குகப்பிரியா(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

