மரண அறிவித்தல்

In loving memory of
Mahalingam Pathmathevi
Age 75June 25, 1940 – December 24, 2015
- Born in
- Valvettithurai
- Lived in
- Trichy, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காஞ்சென்ற துரைசாமி, சர்வபாக்கியம்(இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(காங்கேசன்துறை- நகரசபை AO) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீபாஸ்கரன்(லண்டன்), விஜயகுமாரி(கனடா), அனுசுஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன்(ஜெர்மனி), பத்மராணி(இலங்கை), மகமாசிதேவி(அம்மன்- ஜெர்மனி), ஸ்ரீகணேசன்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீசிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி, சசிகலா, நாதன், விமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், நிரூஜன், நீருஜா, லக்ஸந்தன், அரவிந், நிந்துஜா, ஜதுசன், அபினேஸ், ஆகாஸ், அச்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் Feranando Florist, 134 Chilaw Road, Negombo என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

