மரண அறிவித்தல்

In loving memory of
Mahalingam Satheeskaran
Age 34February 17, 1983 – September 7, 2017
- Born in
- Kilinochchi
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சதீஸ்கரன் அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேதுபாண்டியர், தங்கம்மா தம்பதிகள், இராசலிங்கம் செல்வமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மகாலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காசிவிஸ்வநாதர் புவனேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காசினி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிதாஸ்(லண்டன்), முரளிதாஸ்(இலங்கை), கோகுலதாஸ்(லண்டன்), ராஜீவ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜேனுகா, சியாமளா, பிரதீபா, தனுகோபன், பத்மசிவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிஷிகா, யதுகாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 10,
ஜெயந்திநகர்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

