Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mahalingam Thanaluxmi

In loving memory of

Mahalingam Thanaluxmi

Age 60December 12, 1956 – June 8, 2017

Born in
Vannarpannai
Lived in
Vannarpannai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணை தாமரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் தனலட்சுமி அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலா, ரஜிதா(லண்டன்), மயூரன்(பிரான்ஸ்), ரேகா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அரியராசா, சிங்கராசா, விஜயலட்சுமி, கனகலட்சுமி, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற தெய்வேந்திரம், இராஜேந்திரன், குணேஸ்வரன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயக்குமார்(பிரான்ஸ்), அசோக்குமார்(லண்டன்), சுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிகா, கோபிசன், கிதுசன்(லண்டன்), கிம்சன்(லண்டன்), கிபிஷன்(லண்டன்), யஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 108,
தாமரை வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.