Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mahalingam Udhayakumar

In loving memory of

Mahalingam Udhayakumar

Age 59November 20, 1962 – June 29, 2022

Born in
Kaddaipirai
Lived in
Kaddaipirai, Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் மகாலிங்கம் அவர்கள் 29-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், கண்மணி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பையா அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகையா, செல்வராணி தம்பதிகளின் பெறாமகனும்,

சர்மிளா, இறிஸ்மிளா, இறிஸ்மிழன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரகாஷ், குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திவியகுமார், இரவிந்திரகுமார்(பிரித்தானியா), லதா(கனடா), பிறேம்குமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்னா(அவுஸ்திரேலியா), தர்சிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றெஜினாதேவி, புஸ்பராஜா, சிந்துஜா, சசிகரன்(மயூரன்), கமலாதேவி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புவனசுந்தரராஜா, தவகுலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஜய், அரன், அமையா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.