Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maharani Poobalasingam

In loving memory of

Maharani Poobalasingam

Age 84May 31, 1933 – May 22, 2018

Born in
Manipay
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாராணி பூபாலசிங்கம் அவர்கள் 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பங்கஜம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன்(வெள்ளவத்தை), ஸ்ரீதரன்(கனடா), குமுதினி(கனடா), புஸ்பாகரன்(சுவிஸ்), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, அழகேஸ்வரி, புவனராணி, சண்முகலிங்கம், லீலாராணி மற்றும் அரசலிங்கம், யோகராணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானாம்பிகை, வடிவாம்பிகை, யோகாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நளினி, டினுஷா, சுகுமார், நந்தினி, சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராகவி- வினோஜன்(அவுஸ்திரேலியா), பார்கவி, ப்ரகவி, ரலீஷா, நதீஷா, டிஷான், சுஜேனா, வினிதன், நிவேதன், சாரங்கா, கஜந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 20,
சுவிசுந்தார மாவத்தை,
கொழும்பு- 06.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.