மரண அறிவித்தல்

In loving memory of
Mahendra Sivapackiyam
Age 82February 5, 1936 – August 28, 2018
- Born in
- Kopay North
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரா சிவபாக்கியம் அவர்கள் 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோப்பாய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு அரியகுட்டி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், உடுவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அருணாசலம் சின்னத்தம்பி, லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரவீந்திரா(இலங்கை), ஷோபனா(சுவிஸ்), அனுஷனா(சுவிஸ்), கேஷனா(சுவிஸ்), விஜேந்திரா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயமலர்(இலங்கை), ராணிமலர்(இலங்கை), சரோஜாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம்(J.P- இலங்கை), குணரட்ணம்(இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை) மற்றும் Dr. ஞானரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வவீந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சீலன்(சுவிஸ்), விமலா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலேந்திரா(இலங்கை), தேவேந்திரா(டென்மார்க்), காலஞ்சென்ற ராஜேந்திரா(சுவிஸ்), புவனேந்திரா(டென்மார்க்), கஜன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அரியம்மா(இலங்கை), மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற பத்மாவதி(இலங்கை), புஸ்பாவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை), சரஸ்வதி(கனடா), திலகவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவி Stefania, நெபியா, கிஷோர், ஜோயல், யானிக், ட்ரவிஸ்(சுவிஸ்), ரம்யா, செளமியா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Tyson, Zion ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

