3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mahendra Sivapackiyam
Retired Govt.Teacher ex J/Saravanananthbavan Vidiyalam, Kopay
Age 82February 5, 1936 – August 28, 2018
- Born in
- Koppay
- Lived in
- Koppay, Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா சிவபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் மடிசுமந்துபக்குவமாய் பெற்றெடுத்துபாலோடு பாசத்தையும் ஊட்டிகண்களைப் போல் எமைக்காத்துகண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்கண் இமைக்குள் வைத்துவாழ வழி காட்டிவிட்டுஎம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
கஷ்டங்கள் பல வந்தாலும்கவசமாய் எங்களைக் காத்ததுஉங்கள் பாசம் அம்மா......!!!...!!
எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

