Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mahendrarajah Sivasooriyar

In loving memory of

Mahendrarajah Sivasooriyar

Retired Electrical Engineer of Yarra Valley Water

February 16, 2019

Born in
Iyanar Koviladi
Lived in
Nigeria, Zimbabwe, New Zealand, Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, சிம்பாப்பே, நியூஸ்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா சிவசூரியர் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசூரியர், ஞானாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சர்வலோகநாயகம், சந்திரா(பிரித்தானியா) தம்பதிகளின் மருமகனும்,

உஷா அவர்களின் அருமைக் கணவரும்,

ஆர்ஷி, பிரகத் ஆகியோரின் அருமை தந்தையும்,

ஸாம், வாணி ஆகியோரின் மாமனாரும்,

காவி, Paxton, Eido ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற ஜெயேந்திரன், சிவநிதி நாகேந்திரா(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா), குலேந்திரன்(பிரித்தானியா), செல்வநிதி திருமூலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mahendrarajah Sivasooriyar was born in Iyanar Kovilady, Jaffna and Residence at Nigeria, Zimbabwe, New Zealand Lived in Australia Melbourne passed away peacefully on February 16, 2019.

Eldest son of the late Sivasooriyar, Gnanambal, Son-in-law of late Sarvaloganayagam, Chandra(UK).

Beloved husband of Usha.

Loving father of Ashritha and Bhragath.

Father in law of Sam and Varni.

Adoring grandfather to Kaavi, Paxton and Eido.

Brother of late Jeyendran, Sivanithy Nagendra(Uk), Balendran(UK), Selvanithy Thirumoolan(UK) and Kulendran(UK).

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.