Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maheswari Arumainayagam

In loving memory of

Maheswari Arumainayagam

Age 89December 12, 1930 – May 5, 2020

Born in
Allaippiddi
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருமைநாயகம் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி அருமைநாயகம்(Retired school teacher- St.Jhones College, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா, லலிதா(St.Bridgets convent), அருள்ஜோதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மனுவேந்தன்(பிரித்தானியா), கேசவன்(ஜேர்மனி), பதஞ்சலி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

C. ஜெயபாஸ்கரன், N. மனோகரன்(Attorney-at-law), ஷபீனா(அவுஸ்திரேலியா), கருணா(பிரித்தானியா), சிவரஞ்சினி(ஜேர்மனி), பரந்தாமன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களா வல்லிபுரநாதன், காலஞ்சென்ற சண்முகரட்னம் மற்றும் பரமேஸ்வரி, புவனேஸ்வரி, கங்காதரன், காலஞ்சென்ற பராசக்தி, Dr. கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பத்மாவதி மற்றும் சீதாதேவி, காலஞ்சென்றவர்களான செல்லதுரை, Dr.ஞானம் லூயிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயந்தன்(பிரித்தானியா), Dr. ஜெயஹரன், ஜெய்மான்(அவுஸ்திரேலியா), வனிதா(அவுஸ்திரேலியா), ரூபன்(அவுஸ்திரேலியா), மலாவன்(ஜேர்மனி), விருபாஷன்(கனடா), தரனிதரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Maheswari Arumainayagam was born Allaippiddi, Jaffna and lived in Wellawatta, Colombo and passed away peacefully on Tuesday 5th May 2020.

Loving Beloved daughter of late Mr.& Mrs. Arulambalam and daughter-in-law of late Mr. & Mrs. Sellathamby.

Beloved wife of late Sellathamby Arumanayagam(Retired school teacher, St. Jhones College-Jaffna).

Loving mother of Vanajah, Lalitha(St. Bridgets convent), Aruljothy(Australia), late Manuventhan(UK), Kesavan(Germany) and Pathanjali(Canada).

Mother-in-law of late C.Jayabaskaran, N.Manoharan(Attorney-at-law), Shabeena(Australia), Karuna(UK), Sivaranjini(Germany), N.Paranthaman(Canada).

Beloved sister of late Vallipuranathan, late Shanmugarathnam, Parameshwari, Puwaneshwari, Gangatharan, late Parasakthy, Dr.Kamaladevi.

Beloved sister- in -law of late Manonmani, late Pathmavathi, Seethadevi,Late Selladurai, , late Ganam Louis, Dr. Ganam Louis.

Beloved Grandmother of Jeyanthan (UK), Dr. Jayaharan, Jaiman (Aus), Vanita(Aus), Ruban (Aus), Malavan (Germany), Virubashan (Canada), Daranitharan(Canada).

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.