மரண அறிவித்தல்

Maheswary Kanagalingam
Age 87
- Born in
- Tholpuram
- Lived in
- Colombo Dehiwala, Edmonton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை Ratnakara Place, கனடா Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தம்(கனடா), அரவிந்தன்(லண்டன்), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரன்(கனடா), சசிகலா(லண்டன்), இலங்கேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாருகா, தர்ஷிகா, கிருஷ்வினி, மாதவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

