Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maheswary Kanagasabapathy

In loving memory of

Maheswary Kanagasabapathy

December 8, 2015

Born in
Kondavil
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகசபாபதி அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து(சாமியார்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

லலிதா, ரவிக்குமார்(கனடா), வசந்தா, விஜயகுமார்(லண்டன்), ஜெயக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகரட்ணம்(மலேசியா), அரியரட்ணம்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியராஜா, யசோதராதேவி(கனடா), பூபாலசிங்கம், சசிகலா(லண்டன்), ஜெயரூபி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயபாலன்(அவுஸ்திரேலியா), சர்மிளா(அவுஸ்திரேலியா), பிரார்த்தனா(கனடா), தேன்மொழி(ஐக்கிய அமெரிக்கா), அகிலன்(கனடா), பவித்ரா(லண்டன்), தர்ஷனா(லண்டன்), ஆரத்தியா(லண்டன்), ஜாதனா(சுவிஸ்), ஜதீன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.