Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maheswary Kanthasamy

In loving memory of

Maheswary Kanthasamy

Age 66June 10, 1951 – April 20, 2018

Born in
Point Pedro
Lived in
Vavuniya, Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், வவுனியா, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 20-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இலச்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சுபத்திரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

யோதீஸ்கண்ணா(கண்ணன்- பிரான்ஸ்), இராஜேஸ்கண்ணா(சின்னகண்ணன்- பிரான்ஸ்), கோகுலவதனி(வதனி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரி, இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, விஐயரட்ணம், கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசா, மனுவேல்பிள்ளை, விக்னேஸ்வரன், மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதிலட்சுமி(ஆதி- பிரான்ஸ்), கீதாலட்சுமி(கீதா- பிரான்ஸ்), சீதாலட்சுமி(வேவி- பிரான்ஸ்), பிரபாகரன், பிரதீபன்(குட்டி- கனடா), ஆஷா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயும்,

நிசோதா(நிசோ- பிரான்ஸ்), தனுஷியா, தாரணி, ஹேதாரணியா ஆகியோரின் பாசமிகு பெரியதாயும்,

சந்துரு(பிரான்ஸ்) அவர்களின் அன்பு அத்தையும்,

விஐயவேல்(இராசா- பிரான்ஸ்), மகேந்திரன்(சிறி- பிரான்ஸ்), விஐயரூபன்(ரூபன்- பிரான்ஸ்), முரளிதரன்(முரளி- பிரான்ஸ்), குகராஜா(குகன்- லண்டன்), சதுவர்தன், சித்தீசன், மதிவதனி, நிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகிந்தா, சர்மிளா, ஆதித்தியா, ரட்ஷ்சணா, பவித்திரா, சேரன், ஜேப்தா, மிதுஷிகா, மிதுஷசனா, டினேஸ், கிரிஷாலினி, அயரின், கருணியா, விஷ்ணு, ஆதிரன், தன்யஸாய் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.