Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Maheswary Rajanathan

In loving memory of

Maheswary Rajanathan

Age 71April 29, 1936 – November 30, 2007

Born in
Malaysia
Lived in
Vannarpannai, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி இராஜநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்

— குடும்பதினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.