Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maheswary Thambu Appathurai

In loving memory of

Maheswary Thambu Appathurai

Age 92June 19, 1925 – April 8, 2018

Born in
Kalviyangadu
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தம்பு அப்பாதுரை அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா தாண்டிக்குளத்தில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு அப்பாதுரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், சபாரட்ணம், திரவியமணி, அமுதமணி, இராசமணி, குணரட்ணம்(கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தையா, நாகரத்தினம், செல்லத்துரை, இராஜசேகரம், காசிப்பிள்ளை(அளவெட்டி), சாரதாதேவி(கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தாண்டிக்குளத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.