Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mahilraj Sivasubramaniam

In loving memory of

Mahilraj Sivasubramaniam

Age 52January 4, 1964 – June 30, 2016

Born in
Uduvil
Lived in
Australia, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் புஸ்பம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜ்மோகன்(மோகன் Commercial Air- கனடா), தயாவதி(தயா- கனடா), குகராஜ்(குகன் Prostone- கனடா), பால்ராஜ்(பாலன் Prostone - கனடா), நந்தினி(டொல்லி- கணக்காளர், கனடா), சுரேந்திரராஜ்(சுரேன்- பொறியியலாளர், கலிபோர்னியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜனி அவர்களின் அன்பு மாமாவும்,

பவானந்தி, சுஜிதா, ஜெகசோதி, கஜேந்திரன், அனுமிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றொசான், யாழினி, அர்ச்சனா, பிரதிகா, சாருகா, தீபிகா, சுவேதா, பிருந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றியானா, றோகான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், பரமநாதன், ஜெகநாதன்(ஜெகன்- Scarborough Convention Centre, கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, நேசமலர்(கனடா), பரஞ்சோதிமலர், சிவசோதிமலர், ரோகினிதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.