மரண அறிவித்தல்

In loving memory of
Mahinthan Sivasakthi
Age 39January 5, 1978 – October 4, 2017
- Born in
- Sithangkeni
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சித்தங்கேணி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகிந்தன் சிவசக்தி அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான M.S. கந்தையா சிவஞானம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவராஜா, சிவராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாத்திமா, சந்திரன் உதயகலா, தருமேந்திரா ஜெயந்தினி, பத்மகுமார் வாசுகி, சிறிகரன் மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மொகமட் யாகீர், மொகமட் ஆரிப் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சியோன், மயோன், சுருதிகா, சயன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

