Aruthal

அகாலமரணம்

பிறப்புDecember 10, 1987
இறப்புApril 17, 2022
Photo of Mahinthan Thayapararajah

Mahinthan Thayapararajah

Age 34, B.Sc. University of Toronto

Born in
Analaitivu
Lived in
Analaitivu, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் தயாபரராசா அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தையலம்மை தம்பதிகள், கார்த்திகேசு ஐயாத்தைபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தயாபரராசா லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயந்தன்,யாழினி, நித்தியா, சோபனா ஆகியோரின் ஆருயிர்த் தம்பியும்,

கவிதா, மனோகரன், சிவநாதன், கெவின்(Kevin) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லஷ்மி, ஐஸ்வர்யா, கார்த்திக் ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,

சீதா, சிவான், ஹரிகரன், மல்லிகை, கீதை, சூரியன், அக்ஷ்யன், றெமி(ஐயன்) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.