Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mailvaganam Sivaguru Kandasamy

In loving memory of

Mailvaganam Sivaguru Kandasamy

Age 96May 3, 1920 – December 22, 2016

Born in
Mullaitivu
Lived in
Jaffna, Colombo, Canada, Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிறவுன் வீதி, கொழும்பு, கனடா Toronto, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, அன்னம்மா தம்பதிகளின் செல்லப் புதல்வரும்,

காலஞ்சென்ற விஜயலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்தியகலாநிதி அமலகுகன்(கனடா), விஜயகுகன்(கனடா), கிரிதரகுகன்(கனடா), உருத்திரகுகன்(கனடா), றேணுகா(அவுஸ்திரேலியா), வைத்தியகலாநிதி மேனகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவரஞ்சிதம்(கனடா), றேணுகா(கனடா), ரோகினி(கனடா), சவுந்தரா(கனடா), கருணாகரன், கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், குகதாசன், பரமநாயகி, மற்றும் கலாநிதி கணேசன்(இலங்கை), ஜெயலக்‌ஷ்மி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன்(கனடா), வைத்திய கலாநிதி பிரவீன்(ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி நிஷாதரி(ஐக்கிய அமெரிக்கா), புருஷோத்தமன்(கனடா), ஜனோஷன்(கனடா), துஷான்(கனடா), மயூரி(கனடா), ரமணா(கனடா), லக்கி(கனடா), ஹரேஷன்(அவுஸ்திரேலியா), சகாண(அவுஸ்திரேலியா), நிர்த்தனன்(அவுஸ்திரேலியா), அம்ரித்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

வேத் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.