மரண அறிவித்தல்

In loving memory of
Majuran Arulanantham
Age 40December 12, 1976 – March 25, 2017
- Born in
- Mullai Thunukkai
- Lived in
- South Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மல்லாவி துணுக்காயைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட மயூரன் அருளானந்தம் அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருளானந்தம், யோகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசிகா, ருக்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீதரன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருட்குமரன், ஜீவா, சிவா, சிறிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

