மரண அறிவித்தல்

In loving memory of
Makinthan Panneerselvam
Age 44June 20, 1972 – September 10, 2016
- Born in
- Oddumadam
- Lived in
- Helsingborg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Helsingborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் பன்னீர்ச்செல்வம் அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம், புஸ்பலீலா(இந்தியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அழகசுந்தரம், சாந்தகுமாரி(சுவீடன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷன், டெனிலா, ஜெனிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி டினேஷ்(இந்தியா), பாபு(ஜெர்மனி), தீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்த(டென்மார்க்), ஜெயந்தி கமல்(சுவீடன்), ஜனார்த்தன்(சுவீடன்), கவிதா சதீஷ்(சுவீடன்), சங்கீதா மகிந்தன்(சுவீடன்), ஜீனத்காந்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

