மரண அறிவித்தல்

In loving memory of
Malaimahal Paranjothy
Age 70June 2, 1946 – May 23, 2017
- Born in
- Kangesanthurai
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட மலைமகள் பரஞ்சோதி அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் வனிதரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
பரஞ்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
மீரா, கலைச்செல்வி, சிவகரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
திருமகள், கலைமகள், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிதாசன், ஸ்கந்தராஐன், பிரியா, காலஞ்சென்ற வித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யாதவன், கஜானன், அரன், மீனாக்ஷி, ஆத்மிகா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

