மரண அறிவித்தல்

In loving memory of
Malikananthaparamakulasingam Mathisuthan
Age 33April 16, 1983 – April 16, 2016
- Born in
- Araly East
- Lived in
- Araly East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி கிழக்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகானந்தபரமகுலசிங்கம் மதிசுதன் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மல்லிகானந்தபரமகுலசிங்கம் சித்திரமொழி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயலிங்கம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபாகினி அவர்களின் அன்புக் கணவரும்,
டினோ, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தராசா, மணிவண்ணன், சந்திரகுமார், சுபாசினி, சந்திரமோகன், மதியரசன், மயூரன், விஜயமாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரட்னமாலா, நவமணி, யசோ, மனோகரன், டிமாலினி, வேனி, கிந்துசா, விஜயகுமார், சிவமலர், சிவசோதிமலர், ஜெயலட்சுமி, இராஜேஸ்வரி, கதீசா, மகேஸ்வரன், மணிவண்ணன், திருக்கேதிஸ்வரன், கிருஷ்ணகுமார், இலங்கையரசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பி.ப 12:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

