மரண அறிவித்தல்

In loving memory of
Mallikathevy Rajendran
Age 58December 25, 1959 – February 22, 2018
- Born in
- Analaitivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி இராசேந்திரன் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குகதாசன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார், குயின்சி, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சச்சிதானந்தன், திலகமலர், காலஞ்சென்ற ஜெயக்குமார், அம்பிகா, விஜயகுமார்(பாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா, குலேந்திரன், பிறேமா, பாஸ்கரன், சசிரேகா, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, சந்திரபாலன், இரவீந்திரன், சச்சிதானந்தன், உதயகுமாரி, மேகலா, பத்மாவதி, சாந்தினி, பாலரெட்ணம், சுகந்தினி, குலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நாகராசா, இராஜேஸ்வரி, சியாமளாதேவி, மாலினி, சற்குணலிங்கம், சிவா, பவானந்தன், கணேசலிங்கம், கோமளா, தயா, நிஷாந்தினி
ஆகியோரின் அன்புச் சகலியும்,
கஜனி, ஆர்வன், கிர்த்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வரதரெட்ணம் புனிதவதி தம்பதிகள், காலஞ்சென்ற மகேஸ்வரன், பத்மாவதி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

