மரண அறிவித்தல்

In loving memory of
Mamudisvarar Shekar
Age 76December 21, 1939 – June 2, 2016
- Born in
- Kangesanthurai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாமுண்டீஸ்வரர் சேகர் அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாமுண்டீஸ்வரர் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கராஜா(துரை), கிருஷ்ணராஜா(சத்தி), ஸ்ரீமனோ(மனோமுரளி), ஸ்ரீநவா(நவா), ஸ்ரீமோகனா(மோகனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராஜேந்திரன், தனபாக்கியம், காலஞ்சென்ற கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டொலி, ஸ்ரீநந்தினி, முரளிதரன், லக்ஸ்மன், பாலசுப்ரமணியம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லக்ஸ்மன், மதுரன், ரிஷி, ஸ்ரீனா, சஹானா, சாருகேசி, சாரங்கா, நந்தகி, பூர்ணிகா, ப்ரியங்கா, ராகுல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

