Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mangaiyarkarasi Boologam

In loving memory of

Mangaiyarkarasi Boologam

Age 83September 27, 1933 – October 2, 2016

Born in
Puliyangkoodal
Lived in
Puliyangkoodal, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி(சரசு) பூலோகம் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, வெற்றிவேலு, இலட்சுமி, மற்றும் விசுவலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கண்ணம்மா, பத்மாவதி, காலஞ்சென்ற இலட்சுமணப்பிள்ளை, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம், மற்றும் முருகேசபிள்ளை, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.