மரண அறிவித்தல்

In loving memory of
Mangaladevi Subramaniam
Age 92September 5, 1923 – May 20, 2016
- Born in
- Karanavay South
- Lived in
- Botswana
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் தெற்கு வரணியா தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பொஸ்வானாவை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களதேவி சுப்பிரமணியம் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நிற்சிங்கம், பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன், சூரியகுமார், வசந்தகுமார், பாலகுமார், நந்தகுமார், செல்வகுமார், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான சுந்தரசிங்கம், குருகுலசிங்கம், மற்றும் பூபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமா, சூரியேஸ்வரி, லோகா, ஜெயா, வேணி, கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாக்கியம், திலகவதி, அன்னம்மா, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கந்தையா, சின்னதங்கம், வேலுப்பிள்ளை, வள்ளியம்மை, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஜானகி, சிவபாக்கியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
நிரோசன், சிந்துசன், வீணா, ஆர்த்தனா, அரன், பிரிதிவி, சாயி பிரணவன், தேனுஷா, அபி, கவின், யோவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Plot No: 31970, Francistown, Botswana என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

