மரண அறிவித்தல்

In loving memory of
Mangayarkarasi Ganesamoorthy
Age 77November 7, 1940 – January 5, 2018
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கணேசமூர்த்தி அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம், நாகம்மா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(சிவன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
பரராஜசிங்கம்(இலங்கை), மீனாட்சி, செல்லம்மா(இராசமணி), காலஞ்சென்ற விவேகானந்தன், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்ஜினி அவர்களின் அன்பு மாமியாரும்,
சோமசுந்தரி, காலஞ்சென்ற நவமணி, கமலாம்பிகை, சண்முகநாதன், சோமசுந்தரம், திருமேனி, காலஞ்சென்ற பரநிருபசிங்கம், பசுபதிப்பிள்ளை, கமலரெத்தினம், காலஞ்சென்ற நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முத்துலிங்கம், சிவயோகம் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
திவ்யா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

