Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mangayarkarasi Satguru

In loving memory of

Mangayarkarasi Satguru

Age 94May 3, 1928 – June 5, 2022

Born in
Teluk Intan
Lived in
Teluk Intan, Jaffna, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வலந்தலையைப் பூர்வீகமாகவும், மலேசியா Teluk Intan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சற்குரு அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை(மலாயன் பெஞ்சனியர்) சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. கந்தையா சற்குரு (Formal Superintendent of health services - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசீலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

Julie அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், துரைசிங்கம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை, விஸ்வலிங்கம்(Divisional Engineer), கனகசபாபதி(Director of education Jaffna) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகநாதன், மாலினி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,

மீனுஷா, ஜானவி ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 5, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.