Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maniccadevi Sivalingam

In loving memory of

Maniccadevi Sivalingam

Age 84October 5, 1931 – June 11, 2016

Born in
Point Pedro
Lived in
Kokkuvil, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கதேவி சிவலிங்கம் அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தவராஜா(டென்மார்க்), ஜெகராஐன்(சுவிஸ்), இராசலட்சுமி(சுவிஸ்), சாந்தலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பொன்னுச்சாமி, ஆறுமுகம், காலஞ்சென்றவர்களான கந்தையா, விஐயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யூட்டா, பிரபாகரன், தவச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐக்கிளின், தட்சாயினி, துவாரகா, ஹரி, மீரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.