31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Manickam Maheshwari
Age 79July 1, 1943 – July 19, 2022
- Born in
- Uduvil
- Lived in
- Uduvil, Sandilippay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எம்விழிகள்
முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
உம் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உம்மால்-இன்று
வாழ்வதன்
அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீ
தோன்றுவதாய் எண்ணி...!!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

