மரண அறிவித்தல்

In loving memory of
Manickam Sivalingam
Age 63February 9, 1953 – March 24, 2016
- Born in
- Araly South
- Lived in
- Mumbai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா மும்பையை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவலிங்கம் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று மும்பையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
றோசி அவர்களின் அன்புக் கணவரும்,
மிசல்(கனடா), Darell(மும்பை), Sonia(மும்பை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிளி(கனடா), ராணி(கனடா), மோகன்(கனடா), றோசா(கனடா), ரஞ்சி(கனடா), சுசி(கனடா), பவா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீபவன்(கனடா), காந்திமதி(இந்தியா), மகேந்திரன்(கனடா), சிவயோகராஜா(கனடா), பத்மபவன்(கனடா), இராமதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தன், ஜெயந்தி, ஜெனா, சுஜீவன், சயன்த், வினோத், பிரவின், வைசிகன், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2016 வியாழக்கிழமை அன்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

