மரண அறிவித்தல்

In loving memory of
Manickam Sivanesamalar
Age 77May 12, 1940 – April 4, 2018
- Born in
- Mullai Thanniroottu
- Lived in
- Mullai Keppapulavu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், கேப்பாப்பிலவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவநேசமலர் அவர்கள் 04-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமு, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
சோமசுந்தரம், கனகசுந்தரம்(லண்டன்), விமலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற அரிச்சந்திரன், பாலேஸ்வரி(பிரான்ஸ்), குபேந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான குமாரைஜா, வேலாயுதம், சின்னத்துரை மற்றும் மீனலோசனி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேதுசிகாமணி, நடராசா, பாலகிருஷ்ணன், ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஜெயறஞ்சினி, சந்திராதேவி(லண்டன்), கிருசாந்தி, தீபாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி, புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான பாலராணி, மனோன்மணி மற்றும் இராசரத்தினம், பாலராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவரூபன் துசி, பவிதன்(லண்டன்) திருத்திகா(பிரான்ஸ்), விதுசா, அபர்னா(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), சர்மிளா குகலோயன்(லண்டன்), திபர்சனா இன்பநேசன், அகலியா, பிரகாஸ், துசாந், நிறோஜன்(லண்டன்), கதுசன்(பிரான்ஸ்), கதுசிகா, இசைவாணன், வினோயன், மதுசன், கினோயன், சாருஜன்(பிரான்ஸ்), சபினாஸ்(பிரான்ஸ்), துஸ்யந்தி(பிரான்ஸ்), வினுயன்(பிரான்ஸ்), தருணிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீரா(லண்டன்), டிதுர்சன், ஜிதுர்சா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

