மரண அறிவித்தல்

In loving memory of
Manickam Sivapiragasam
Age 93September 26, 1924 – April 16, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவப்பிரகாசம் அவர்கள் 16-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர்- Srinivasa Estate, Waga) அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகிதேவி(அவுஸ்திரேலியா), குகப்பிரசாதம்(அவுஸ்திரேலியா), குகப்பிரகாசம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதன், சுபத்திரா, சுமதி ஆகியோரின் அருமை மாமியாரும்,
பிரதாபன், துவாரகா, லோகிதா, சரண்யன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

