Aruthal

25ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Manickam Thurairaja

In loving memory of

Manickam Thurairaja

Age 39October 21, 1946 – March 25, 1986

Born in
Achchuveli
Lived in
Achchuveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைராஜா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கமுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பான மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
மேன்மேலும் சகல சௌபாக்கியங்களும்
வளர வாழ்த்தி நல்லருள் புரியவும்.

— துரைராஜா தனலட்சுமி(மனைவி), பிள்ளைகள் - துரைராஜா சிவக்குமார்(S.M.T. Tele Movie - France), துரைராஜா சதீஸ்குமார்(LE Saint Martin Tabac - France), ஜெயகாந்தன் கஜலட்சுமி(Sentha Photo - France), துரைராஜா இராஜகுமார்(S.M.T Naveen Transports - France), துரைராஜா நிமலகுமார்(Chauffeur - France), கலாகேந்திரன் இராஜலட்சுமி(Restaurant - France) மற்றும் பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.