1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Manikam Thuraisingam
Age 79May 29, 1939 – April 28, 2019
- Born in
- Point Pedro Puloly East
- Lived in
- Valveddi, Navatkuli, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, நாவற்குழி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
கண்கள் நிறைந்த நீரோடு
கனவு சுமந்த நெஞ்சோடு
நின் வரவை எண்ணி
விழி வாசலை தேடுதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

