மரண அறிவித்தல்

In loving memory of
Manikam Vishvanathan
Age 69February 19, 1948 – September 2, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Inuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் விஸ்வநாதன் அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலஷ்மி, வசந்தகுமார்(பிரான்ஸ்), விஜயரூபன், வாஹினி, வாசுகி, வித்யதரணி, வானதி, விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம், வினோதா, சுபாஜினி, வரதராஜன், ஸ்ரீதரன், மதுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகேஸ்வரன்(ஜெர்மனி), மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதராசா, கதிர்காமராசா, யோகராசா, தவராணி, சிறிகாந்தராசா, ஆனந்தராசா(அதிபர்- யாழ்/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), தங்கராணி, நடராசா, பத்மராசா, கிருஸ்ணராசன், அருள்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

