மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Baskarasingam
Age 58July 21, 1959 – February 23, 2018
- Born in
- Valveddi
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாஸ்கரசிங்கம் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்வெட்டி மத்தி தர்மகுலசிங்கம் சனசமூகநிலையத்தைச் சேர்ந்த மாணிக்கம் அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த செல்லத்துரை குஞ்சு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா(ரஞ்சனா) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரி, அபிராமி, அர்ச்சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலசிங்கம்(கனடா Montreal), காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், இரத்தினசிங்கம், துரைசிங்கம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோன்மணி, லலிதா, ஜானகி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கராசா, சிவராசா, அம்பிகைராசா(சுவிஸ்), ஜெயராசா, பபிச்சந்திரன்(டென்மார்க்), வனஜா, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.வே.கணேசவேல்(J.P சுந்தரவேல் வைத்தியசாலை- உரும்பிராய் வடக்கு), இ.ராஜன்(கணக்காளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சறோ, சுபா, நிரோ, பிரசன்னா, சிறீவர்மன், பிரியந்தா, சரவணன், நிலானி, ஜனகன்(சட்டத்தரணி), காயத்திரி, துவாரகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

