மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Ratnasabapathy
Age 82December 14, 1935 – January 29, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் இரத்தினசபாபதி அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கெங்காதரன்(லண்டன்), மாணிக்கராசா(டென்மார்க்), ஜெகதீஸ்வரி (இலங்கை), பாலகிருஷ்ணன்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), சித்திரா(சுவிஸ்), கருணா(நோர்வே), கவிதா(இலங்கை), சிவபாலன்(லண்டன்), சிவானந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராணி(லண்டன்), பாரதி(டென்மார்க்), சிவானந்தன்(இலங்கை), புஷ்பா(லண்டன்), சுபாசினி(லண்டன்), துவியநாதன்(சுவிஸ்), கிருஷ்ணமூர்த்தி(நோர்வே), நந்தன்(இலங்கை), வதனி(லண்டன்), ராஜினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

