மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Santhirakumar
Age 54February 24, 1962 – February 1, 2017
- Born in
- Vadamaradchi
- Lived in
- Chateau-Thierry
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி மாலுசந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chateau-Thierry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சந்திரகுமார் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிருகண்டு சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
டிஷாந்தினி, டிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமாரி, ராதமலர், விஜயகுமார், கிருஷாந்தினி, லக்சயந்தன், மிதுசன், ஜெயகுமாரி, யதீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினி, சேவல்கொடி, வசந்தினி, காலஞ்சென்ற ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

